புகைப்படக் கலைக்கென்று ஓர் இதழ்!
சென்னை போன்ற பெருநகரங்களிலேயே ஒரு பத்திரிகை நடத்துவது சிரமமான பணி. அப்படியிருக்க, மதுரையில் இருந்து கொண்டு நாகர்கோவிலில் புகைப்படக் கலைஞர்களுக்காக மட்டுமே ஒரு பத்திரிகையை நடத்தி, தற்போது பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் புகைப்படக் கலைஞரான பழனிகுமார்.









