ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கேள்வியின் நாயகன்!

கே.பாலசந்தர் பத்திரிகைகளுக்கு கேள்விகள் அனுப்பியவர் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா.?

News image
Updated On :1 ஏப்ரல் 2016, 4:10 pm

கே.பாலசந்தர் பத்திரிகைகளுக்கு கேள்விகள் அனுப்பியவர் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா.?

1941- 42 ஆம் ஆண்டுகளில் அண்ணா நடத்திய " திராவிட நாடு' வாரஇதழை தொடர்ந்து வாசித்த கே. பாலசந்தர்,பகுத்தறிவு இயக்க கொள்கைகளில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக அனுப்புவார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள "நல்ல மாங்குடி' என்ற கிராமத்திலிருந்து பள்ளி மாணவராக கே.பாலசந்தர் அனுப்பிய கேள்விகளுக்கு அண்ணா கட்டுரையாக எழுதும் பதில்கள் வாரந்தோறும் திராவிட நாடு இதழில் வெளிவரும்.

(டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய "இயக்குநர் சிகரம்' கே.பி. என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.