லால் பகதூர் சாஸ்திரியும் - செவ்வாய்க்கிழமையும்...
இந்தியாவின் இரண்டாவது பிரதமராகிய லால் பகதூர் சாஸ்திரிக்கும், செவ்வாய்க்கிழமைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லால் பகதூர் சாஸ்திரி பிறந்தது.


இந்தியாவின் இரண்டாவது பிரதமராகிய லால் பகதூர் சாஸ்திரிக்கும், செவ்வாய்க்கிழமைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லால் பகதூர் சாஸ்திரி பிறந்தது. மாநில அமைச்சரானது, மத்திய அமைச்சரானது, காங்கிரஸ் தலைவரானது, உள்துறை அமைச்சரானது, இந்தியர் பிரதமரானது, பாரத ரத்னா விருது வாங்கியது, தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவர் இறந்தது இவை அனைத்தும் செவ்வாய்க் கிழமையில்தான்.
( வரலாறு படைத்தவர்களின் சுவையான வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...