கவிஞர் கா.மு.செரீப் பல நல்ல பண்புகளின் உறைவிடமாவார். சினிமா உலகத் தொடர்பு இருந்தும் அந்தச் சினிமா உலகச் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு.செரீப் அவர்களிடம் மட்டுமே இருந்தது.
ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வது என்பதை அவரிடம் நான் கற்றுக் கொண்டேன்.
"பாட்டும் நானே பாவமும் நானே' என்னும் பாடலை எழுதியவர் கா.மு.செரீப். கண்ணதாசன் பெயரால் இப்பாடல் வெளிவந்த போதும் ""கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது'' என்று மனமுவந்து பாராட்டும் பண்பை நான் இவரிடம்தான் கண்டேன்.
கவி.கா.மு.செரீப் படைப்பை விடவும், அவரது பாடல்களை விடவும், அவரையும் அவரது குணாதிசயங்களையும் நான் அதிகம் நேசிக்கிறேன்.
(ஜெயகாந்தன் "ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' நூலில் எழுதியது.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


