சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் "திகம்பரத் துறவிகள்' என்று அழைக்கப்பட்டனர். மாணவர்களுக்குத் தங்களின் தங்குமிடங்களிலேயே கல்வியுடன் சமயக் கருத்துகளையும் கற்பித்தனர். படுக்கை என்ற சொல்லுக்கு "பள்ளி' என்றும் பொருள் உண்டு. படுக்கைகளின் மீது மாணவர்களுடன் அமர்ந்து கல்வி கற்பித்ததனால், பின்னர் "பள்ளிக்கூடம்' என்று அழைக்கப்பட்டது. இப்படுக்கைகள் புகழ் பெற்ற சமணக் குன்றுகளான திருச்சி மலைக் கோட்டையிலும், கழுகு மலையிலும் காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ் பாதுகாப்புடன் தவெக வேட்பாளா் பிரசாரம்

ஆலங்குடி பகுதிகளில் அமைச்சரை ஆதரித்து ப.சிதம்பரம் பிரசாரம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


