சிரி... சிரி...
""இவரை போலி ஜோசியர்னு ஏன் சொல்றே?''""என் பெண்ணுக்கு கல்யாணம் தள்ளிப் போக ஜல"தோஷம்' தான் காரணம்னு சொல்றாரே?''

Updated On :6 டிசம்பர் 2020, 12:30 am

""இவரை போலி ஜோசியர்னு ஏன் சொல்றே?''
""என் பெண்ணுக்கு கல்யாணம் தள்ளிப் போக ஜல"தோஷம்' தான் காரணம்னு
சொல்றாரே?''
ஐ. ஈனோஸ், சென்னை
""கொவைட்19 பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
""யாருக்கும் பயப்படாத என் மனைவியைப் பயப்பட வச்சிடுச்சே''
பொ. பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...