ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேல்பூரி

பெரியவர்:  அந்த காலத்துல,  நான், எள்ளுன்னா எண்ணெய்யோட நிற்பேன்! சிறுவன்: அப்பவே... உங்களுக்கு காது கேட்காதா தாத்தா! பெரியவர்: ""...... .......''

News image
Updated On :18 அக்டோபர் 2020, 12:30 am

DIN

கண்டது


(வேதாரண்யம் வடக்கு வீதியில் ஆடவர் ரெடிமேட் ஷாப் ஒன்றின் பெயர்) 
 

 "  T N - 51'

- ப. சீனிவாசன், கோடியக்கரை. 


(பென்னாகரம்-நாகமரை சாலையில் உள்ள ஊரின் பெயர்)

நெருப்பூர் 

ப.நரசிம்மன், தருமபுரி.
 

(கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே அமைந்த  கல்யாண மண்டபத்தின்   பெயர்)

 சுமங்கலி  திருமண மண்டபம்.

ம.அக்ஷயா, அரூர்


கேட்டது

(திருச்சி கடைவீதியில் இருவர்)

""போன வருஷம் தீபாவளிக்கு எங்க கடை முதலாளி புது பேண்ட், சட்டை எடுத்துக் குடுத்தாரு''
""இந்த வருஷம் என்ன வேஷ்டி, சட்டையா?''
""அட நீ வேற.. நடக்கற வியாபாரத்துக்கு புதுசா மாஸ்க் மட்டும் தான் வாங்கித் தருவாருன்னு நினைக்கிறேன்''

சிவம், திருச்சி. 

(சென்னை பெருங்குடி கங்கை அம்மன் கோயில் அருகே இருவர்)

பெரியவர்:  அந்த காலத்துல,  நான், எள்ளுன்னா எண்ணெய்யோட நிற்பேன்! 
சிறுவன்: அப்பவே... உங்களுக்கு காது கேட்காதா தாத்தா! 
பெரியவர்: ""...... .......''

வி.சி. கிருஷ்ணரத்னம்,  
பெருங்குடி.

யோசிக்கிறாங்கப்பா!

இவர்கள் ஏன் இப்படி என்பதை விட, 
இவர்கள் இப்படித் தான் என்று நினைத்து விலகி விடுவதே 
நமக்கு நல்லது!  

எல்.மோகனசுந்தரி,  
கிருஷ்ணகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.