சிரி... சிரி...
"" எனக்கு ஃபாலோயர்ஸ் அதிகம்டி'' ""ஃபேஸ்புக்குலயா?''""இல்ல... நான் ரோட்டுல நடந்து போகும் போது''

""ஒரு வழியா எதிர் வீட்டுல திருடு போனதையெல்லாம் கண்டுபிடிச்சிட்டாங்களாம்''
""யாரு திருடினதாம்?''
""அது தெரியாது... என்னென்ன பொருள் திருடு போயிருக்குன்னு கண்டுபிடிச்சிட்டாங்க''
------------------------------------------------------------------------------
"" எனக்கு ஃபாலோயர்ஸ் அதிகம்டி''
""ஃபேஸ்புக்குலயா?''
""இல்ல... நான் ரோட்டுல நடந்து போகும் போது''
------------------------------------------------------------------------------
""சமையல் ருசியா இல்லைன்னா கூட என் புருசன் வாயே திறக்க மாட்டாருடீ''
""நிஜமாவா சொல்றே?''
""ஆமாடி... அவரோட
சமையலை அவரே எப்படி குறை சொல்லிக்குவாரு?''
------------------------------------------------------------------------------
""இந்த எழுத்தாளருக்கு இப்பத்தான் மேரேஜ் ஆயிருக்கும்னு நினைக்கிறேன்''
""எப்படி?''
""இவ்வளவு காலமா, சரித்திரக்கதை, சமூகக் கதைன்னு எழுதிட்டிருந்தவரு, திடீர்னு பேய்க் கதைக்கு மாறிட்டாரே''
------------------------------------------------------------------------------
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...