சிரி... சிரி...
""பத்து வருஷமா உங்களோட ஃபிரண்டா இருந்தவர் இப்ப ஏன் உங்களிடம் பேசுறதில்லை?''""ஃபிரண்ட்ஷிப் ரிடையர்மெண்ட் வாங்கிட்டு போயிட்டார்''


""பத்து வருஷமா உங்களோட ஃபிரண்டா இருந்தவர் இப்ப ஏன் உங்களிடம் பேசுறதில்லை?''
""ஃபிரண்ட்ஷிப் ரிடையர்மெண்ட் வாங்கிட்டு போயிட்டார்''
- பர்வதவர்த்தினி,
பம்மல்
அவள்: மூக்கும் முழியுமா இருப்பாளே உன் பொண்ணு... இப்ப எப்படி இருக்கா?
இவள் : மாஸ்க்கும் முழியுமா இருக்கா !
""எப்பப் பார்த்தாலும் சர்ச்சையாவே பேசுறீங்களே... ஏன் தலைவரே?''
""விளம்பரச் செலவை மிச்சப்படுத்ததான்ய்யா''
பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.
""எதுக்கு கண்களில் துணியைக் கட்டிக்கிட்டு சாப்பிடுறீங்க?''
""சாப்பாட்டை கண்ணிலே காட்டக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்''
நாகை பாபு,
கீழ்வேளூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...