எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மைக்ரோ கதை

ஒரு பிரபலமான  ஹார்ட்  சர்ஜன்  தனது காரை  சர்வீஸ்  செய்ய மெக்கானிக்  ஒருவரிடம்  வந்தார். 

News image
Updated On :17 ஏப்ரல் 2022, 12:30 am

ஒரு பிரபலமான  ஹார்ட்  சர்ஜன்  தனது காரை  சர்வீஸ்  செய்ய மெக்கானிக்  ஒருவரிடம்  வந்தார். 

காரை பழுது பார்த்த மெக்கானிக் "டாக்டர்  நீங்கள்  செய்வதைதான் நானும் செய்கின்றேன்.  

நானும் வால்வுகளை  பிரிக்கிறேன்.. பாகங்களை  வெட்டி ஒட்டுகிறேன், நானும்  அடைப்பை  சரி செய்கிறேன்....

புதிய பாகங்களை  பொருத்துகிறேன்...

நீங்களும்  அதையே  தான் செய்கிறீர்கள்,  அப்படி  இருக்கும்போது  உங்களுக்கு  மட்டும் அதிக  பெயர் ... புகழ்.. எப்படி?''  என்று கேட்டார். 

சில  விநாடிகள்  மௌனம்  காத்த டாக்டர் புன்னகையுடன்,  " நீ சொன்ன  வேலைகளையெல்லாம்  வண்டி  ஓடிக் கொண்டிருக்கும்போது  செய்து பார்..  அப்போது புரியும்'' என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.