தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தெரியுமா..?

இலங்கையில் எம்.பி. இறந்துவிட்டால், இடைத்தேர்தல் நடக்காது. மாறாக, இறந்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரோ அந்தக் கட்சி வேறு ஒருவரை எம்.பி.யாக நியமிக்கலாம்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 6:00 am IST


இலங்கையில் எம்.பி. இறந்துவிட்டால், இடைத்தேர்தல் நடக்காது. மாறாக, இறந்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரோ அந்தக் கட்சி வேறு ஒருவரை எம்.பி.யாக நியமிக்கலாம்.

அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் ஒரே விமானத்தில் பயணிக்க மாட்டார்கள். அந்த நாட்டு அரசியல் சட்டப்படி, அதிபருக்கு ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டால் துணை அதிபர் உடனே அதிபராகப் பொறுப்பேற்கவே இந்த நடைமுறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.