தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

விந்தையான எழுத்தாளர்!

ஆர்தர்  மில்லர்  என்ற பிரபல  எழுத்தாளரால்  சூரிய வெளிச்சத்தில்  எழுத முடியாது.  மின்சார விளக்கின் ஒளியில்தான்  எழுதுவாராம்.

News image
Updated On :6 பிப்ரவரி 2022, 12:30 am

ஆர்தர்  மில்லர்  என்ற பிரபல  எழுத்தாளரால்  சூரிய வெளிச்சத்தில்  எழுத முடியாது.  மின்சார விளக்கின் ஒளியில்தான்  எழுதுவாராம். ஒரே நேரத்தில் சிறுகதைகள்,  நாடகம்,  திரைக்கதை  என்று எல்லாவற்றையும்  எழுத ஆரம்பித்துவிடுவார்.

சிறுகதை  ஒன்றைச் சுவையாய் எழுத ஆரம்பிப்பார்.  திடீரென்று அதை நிறுத்திவிட்டு  திரைக்கதை  ஒன்றின்  ஏதாவது  காட்சிக்கு  வசனம் எழுத ஆரம்பித்து விடுவார். கதை எப்போது  ஆரம்பித்து எப்போது  முடிப்பார் என்று அவருக்கே  தெரியாதாம்.  மர்லின் மன்றோவின்  கணவராக  இருந்த இவர்,  ஒரு விந்தையான  எழுத்தாளர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.