கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகாராஷ்டிர மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை

பணி: உதவி பேராசிரியர் (06)

News image
Updated On :9 டிசம்பர் 2015, 10:48 am

க.தி.மணிகண்டன்

பணி: உதவி பேராசிரியர் (06)

தகுதி: முதுகலை பட்டப் படிப்புடன், பிஎச்.டி முடித்திருக்க வேண்டும். அத்துடன் நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.,

சம்பளம்: மாதம் ரூ.35,640

பணி: நூலகப் பொறுப்பாளர் (01)

தகுதி: முதுகலை பட்டப்படிப்புடன், பிஎச்.டி முடித்திருக்க வேண்டும். அத்துடன் நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.,

சம்பளம்: மாதம் ரூ.35,640

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் Director of instructor, Dr.Balasaheb Sawant Konkan Krishi Vidyapeeth, Dapoli, District: Ratnagiri-415712 என்ற முகவரியில் நேரில் சென்று தேர்வில் கலந்துகொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் நாள்: 10.12.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.