பின்புலங்களோடு செய்திகளைத் தொகுக்க வேண்டும்! நாளை நான் ஐஏஎஸ்!
குடிமைப்பணித் தேர்வுகளில் ஒரு நடப்பு நிகழ்வினை மையப்படுத்தி எவ்வாறு வினாக்கள் கேட்கப்படுகின்றன. அந்நிகழ்வுடன் தொடர்புடைய மரபு சார்ந்த (CONVENTIONAL) பின்னணியில் எவ்வாறு வினாக்களுக்கான வாய்ப்புகள் உள்ளன?










