கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆந்திரப்பிரதேச அரசில் வேலை

பணி: Project engineer-I (01)

News image
Updated On :15 டிசம்பர் 2015, 4:31 pm

க.தி.மணிகண்டன்

பணி: Project engineer-I (01)

தகுதி: பிஇ.,/ பி.டெக் / எம்சிஏ / எம்பிஏ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: ஆந்திரப் பிரதேசம்.

சம்பளம்: மாதம் ரூ. 31,000

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Project engineer-II (01)

தகுதி: பிஇ.,/ பி.டெக் / எம்சிஏ / எம்பிஏ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: ஆந்திரப் பிரதேசம்.

சம்பளம்: மாதம் ரூ. 37,000

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Project engineer-I (01)

தகுதி: பிஇ., / பி.டெக் / எம்சிஏ / எம்பிஏ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: ஆந்திரப் பிரதேசம்.

சம்பளம்: மாதம் ரூ. 31,000

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Project officer (01)

தகுதி: எம்பிஏ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,000

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இ-ஈஅஇ என்ற பெயரில் ஹைதராபாதில் மாற்றத்தக்க வகையில் ரூ.200-க்கான வரைவோலை (டிடி) எடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

HR department of C-DAC, Post No 6&7, Hardware park, Sy no.1/11, Srisailam highway,

Pahadi Shareef via Keshavagiri (post), Hyderabad-500005.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.12.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.