துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கர்நாடகாவில் வேலை

பணி: Project Manager (02)

News image
Updated On :22 டிசம்பர் 2015, 11:04 am

க.தி.மணிகண்டன்

பணி: Project Manager (02)

தகுதி: சிஏ /எம்பிஏ / பி.டெக் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஓராண்டுக்கு ரூ.5.75-6.50 லட்சம்.

வயது வரம்பு: 27-வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant

தகுதி: சிஏ / எம்பிஏ / பி.டெக் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஓராண்டுக்கு ரூ.7-8 லட்சம்.

வயது வரம்பு: 30-வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Vice President

தகுதி: பி.இ / சிஏ /எம்பிஏ / பி.டெக் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஓராண்டுக்கு ரூ.7-8 லட்சம்.

வயது வரம்பு: 30-வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500க்கான வரைவோலையை (டிடி) Canbank Venture Capital Fund Limited என்ற பெயருக்கு பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Canbank Venture Capital Fund Limited, Bangalore- 560001.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.12.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.