கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

பணி: Technical supervisor grade-I

News image
Updated On :22 டிசம்பர் 2015, 11:02 am

க.தி.மணிகண்டன்

பணி: Technical supervisor grade-I

காலியிடங்கள்: 09

தகுதி: எம்எஸ்சி முதுகலை பட்டப் படிப்பில் தேர்ச்சியுடன் மருந்தியல் துறையில் 6 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயது வரம்பு: 40 - வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical supervisor grade-II

காலியிடங்கள்: 02

தகுதி: எம்எஸ்சி முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன் மருந்தியல் துறையில் 6 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயது வரம்பு: 40 - வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 01

தகுதி: எம்எஸ்சி முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.250 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Vice President (HR), PFC Consulting Limited, 1st Floor, Urjanidhi, Connaught place, New Delhi-110001

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.12.2015.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.