துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை

பணி: Senior resident

News image
Updated On :28 டிசம்பர் 2015, 3:26 pm

க.தி.மணிகண்டன்

பணி: Senior resident

காலியிடங்கள்: 74

சம்பளம்: மாதம் ரூ.18,750

வயது வரம்பு: 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: PG Medical degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், MD/DNB in medicine/MS/DNB in general surgery  -இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ.250-ஐ ' 'The Director, JIPMER, Puducherry-06' என்ற பெயருக்கு வரைவோலை எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 29, 30 ஆகிய இரு தினங்களும் Walk-in-Interview முறையில் தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.