துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பணிகள்

பணி: துணைப் பதிவாளர் (04)

News image
Updated On :24 நவம்பர் 2015, 7:14 am

க.தி.மணிகண்டன்

பணி: துணைப் பதிவாளர் (04)

தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100.

பணி: மருத்துவ அதிகாரி (01)

தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மருத்துவராக 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 15,600-39,000.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000. இதர பிரிவினருக்கு ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை: www.uohyd.ac.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2015.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.