துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிகார் அரசில் வேலை

பணி: Senior scientific officer

News image
Updated On :5 ஏப்ரல் 2016, 1:14 pm

க.தி.மணிகண்டன்

பணி: Senior scientific officer

தகுதி: எம்எஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 27

வயது வரம்பு: 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 9,300-34,800

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. எஸ்டி, எஸ்சி பிரிவினர் ரூ.75 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bpsc.bih.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.4.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.