கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இஸ்ரோ மையத்தில் வேலை

எம்.இ./எம்.டெக்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/பி.டெக் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :11 ஏப்ரல் 2016, 3:14 pm

க.தி.மணிகண்டன்

பணி: Scientist/Engineer

காலியிடங்கள்: 08

தகுதி: எம்.இ./எம்.டெக்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/பி.டெக் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: http://www.isro.gov.in/  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க

வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.04.2016. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

முகவரி:

Sr. Administrative Officer (RMT),

ISRO Satellite Centre, Old Airport Road,

Vimanapura Post, Bangalore -560 017.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.