இந்திய துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிகள்
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி/ மற்றும் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Cook
காலியிடங்கள்: 03
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி/ மற்றும் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18இலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
பணி: Durwan Male
காலியிடங்கள்: 01
தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-இலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
பணி: Fitter
காலியிடங்கள்: 10
தகுதி: 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் National Apprenticeship Certificate (NAC) /National Trade Certificate (NTC) issued by National Council for Vocational Training (NCVT)- பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-இலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.propex.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.04.2016
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...