

பணி: Additional General Manager
காலியிடங்கள்: 01
தகுதி: எலக்ட்ரிகல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.43,200-66,000
பணி: Senior deputy General Manager
காலியிடங்கள்: 01
தகுதி: எலக்ட்ரிகல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900-58,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை Kochi Metro Rail limited என்ற பெயருக்கு கொச்சியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: http://kochimetro.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம், தேவையான சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Dy. General Manager (HR & Training),
Kochi Metro Rail Ltd., 8th Floor, Revenue Tower, Park Avenue, Kochi - 682 011
மேலும் விவரங்களுக்கு: http://kochimetro.org/careers/site_media/notifications என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.04.2016
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!

துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!

மகளிருக்கு தனி துறை, அண்ணன் சீர், தாய்மாமன் திட்டங்கள்! விஜய் வெளியிட்ட வாக்குறுதி

துபை சர்வதேச விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

