துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஜார்க்கண்ட் மாநில அரசில் வேலை

+2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், தட்டச்சுத் திறனும், அடிப்படைக் கணினி அறிவும் பெற்றிருத்தல் அவசியம்.

News image
Updated On :11 ஏப்ரல் 2016, 3:12 pm

க.தி.மணிகண்டன்

பணி: Lower division clerk

காலியிடங்கள்: 557

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், தட்டச்சுத் திறனும், அடிப்படைக் கணினி அறிவும் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு: 21 -இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

பணி: Lower division clerk

காலியிடங்கள்: 983

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தட்டச்சு செய்யும் திறனும், அடிப்படைக் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21-இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.460 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.jssc.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.04.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.