

பணி: Trade apprentice
காலியிடங்கள்: 144
தகுதி: 10/ +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-இலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்தக் கட்டணத்தை Work Shop Personnel Officer/S&T/Work Shop, Southern Railway-Podanur, Coimbatore-641 023 என்ற பெயருக்கு கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில், தபால் நிலையத்தில் "அஞ்சல் ஆணை' (போஸ்டல் ஆர்டர்) எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அஞ்சல் ஆணை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Work Shop Personnel Officer, Office of the Chief Work Shop Manager, Signal & Telecommunication Work Shop, Southern Railway - Podanur Coimbatore - District, Tamil Nadu - 641 023 .
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.04.2016
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!

துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!

மகளிருக்கு தனி துறை, அண்ணன் சீர், தாய்மாமன் திட்டங்கள்! விஜய் வெளியிட்ட வாக்குறுதி

துபை சர்வதேச விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

