துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தில்லி அரசில் வேலை

பணி: IT Manager

News image
Updated On :18 ஏப்ரல் 2016, 2:44 pm

க.தி.மணிகண்டன்

பணி: IT Manager

காலியிடங்கள்: 02

தகுதி: பி.இ./பி.டெக்/தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000

பணி: IT Assistant

காலியிடங்கள்: 03

தகுதி: பிசிஏ இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.22,000

தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-interview  முறையில் தேர்வு நடைபெற உள்ளது.

முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

தேர்வு நடைபெறும் நாள்: 25.4.2016-26.04.2016 காலை 10 மணி.

தேர்வு நடைபெறும் இடம்:

Regional office of  ESIC, Delhi.

 D-11, Jain Mandir Marg, Sector 7, Rohini, New Delhi- 110085.

கூடுதல் விவரங்களுக்கு: http://esic.nic.in/backend/writereaddata/recruitment/ba6548f4d7a854bbc6ac412e935501f2.pdf  என்ற இணையதளத்தை அணுகவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.