துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெங்களூரு மெட்ரோ ரயில்வேயில் பணிகள்

பணி: Assistant Engineer

News image
Updated On :18 ஏப்ரல் 2016, 2:44 pm

க.தி.மணிகண்டன்

பணி: Assistant Engineer

காலியிடங்கள்: 15

தகுதி: பி.இ./பி.டெக் பொறியியல் பட்டப்

படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9-300-34,800

பணியிடம்: கர்நாடகம்

பணி: Section Engineer

காலியிடங்கள்: 25

தகுதி: பி.இ./பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9-300-34,800

பணியிடம்: கர்நாடகம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (HR), Bangalore Metro Rail Corporation limited, III floor,

BMTC complex,  K.H.Road, Shanthi Nagar, Bangalore-560027.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.04.2016

கூடுதல் விவரங்களுக்கு: http://bmrc.co.in/pdf/careers/Notification%20AE%20SE%20%20JE%20240316.pdf என்ற இணையதளத்தை அணுகவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.