துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மங்களூர் மின் விநியோக நிறுவனத்தில் வேலை

பணி: Assistant engineer (Electrical)

News image
Updated On :9 பிப்ரவரி 2016, 12:33 pm

க.தி.மணிகண்டன்

பணி: Assistant engineer (Electrical)

காலியிடங்கள்: 78

பணியிடம்: கர்நாடகம்

வயது வரம்பு: 18-லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Electircal engineering/Electronical engineering/Computer science engineering/Information science engineering/Electronics and communication engineering  ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 18,280-32,610

பணி: Assistant Engineer (Civil)

காலியிடங்கள்: 07

வயது வரம்பு: 18-லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Civil engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 18,280-32,610

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ. 250-ம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.mesco.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.