துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அசாம் மாநிலத்தில் வேலை

பணி: GRADUATE ENGINEER APPRENTICES

News image
Updated On :28 மார்ச் 2016, 2:31 pm

க.தி.மணிகண்டன்

பணி: GRADUATE ENGINEER APPRENTICES

காலியிடங்கள்: 05

வயது வரம்பு: 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் பட்டப் படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: DIPLOMA ENGINEER APPRENTICES

காலியிடங்கள்: 35

வயது வரம்பு: 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸில் இளங்கலை பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேவையான கல்வி, தகுதிச் சான்றிதழ்களுடன் DGM (A/HR), O/o the CGM Telecom., BSNL, Assam Telecom Circle, 3rd Floor, BSNL Bhawan, Panbazar, Guwahati-781001  என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.assam.bsnl.co.in/Apprenticestrainee.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கடைசித் தேதி: 31.3.16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.