சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

விண்வெளி படிப்பு!

விண்வெளி சம்பந்தமான படிப்புகளை இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் நடத்துகிறது. 

News image
Updated On :25 டிசம்பர் 2018, 9:54 am IST

விண்வெளி சம்பந்தமான படிப்புகளை இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் நடத்துகிறது. 
மத்திய அரசின் விண்வெளித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. விண்வெளி சம்பந்தமான பல்வேறு கல்வியை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த கல்வியைப் பயில்பவர்கள் விண்வெளி சம்பந்தமான அரசு துறை மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புப் பெறலாம். விண்வெளித்துறை சம்பந்தமான ஆராய்ச்சிப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இக்கல்வியை பெற்றவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 
இந்நிறுவனம் நடத்தும் படிப்புகள்:
undergraduate courses :
B.Tech (Avionics)
B.Tech (Aerospace Engineering)
Dual Degree :
Dual Degree (B. Tech + Master of 
Science / Master of Technology)
Post Graduate courses:
M.Tech in Aerodynamics and Flight Mechanics
M.Tech in Structures and Design
M.Tech in Thermal and Propulsion
M.Tech in Control Systems
M.Tech in Digital Signal Processing
M.Tech. in RF and Microwave Engineering
M.Tech in VLSI and Microsystems
M.Tech in Power Electronics
M.Tech in Materials Science & Technology
Master of Science in Astronomy and Astrophysics
M.Tech in Earth System Sciences
M.Tech in GeoInformatics
M.Tech. in Machine Learning and Computing
M.Tech in Optical Engineering
M.Tech in Solid State Technology
Ph. D:
(i) Aerospace Engineering
(ii) Avionics
(iii) Chemistry
(iv) Earth and Space Sciences
(v) Humanities 
(vi) Mathematics
(vii) Physics 
மேலும் விவரங்களுக்கு :
Indian Institute of Space Science and Technology
Valiamala P.O., Thiruvananthapuram - 695 547
Kerala, India.
https://iist.ac.in/
-எம்.அருண்குமார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.