தொழில் முனைவோராக...!

வேலை கிடைக்கவில்லை என்று காத்திருக்காமல் புதிதாகத் தொழிலைத் தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி அதன் மூலம் நாட்டின்
தொழில் முனைவோராக...!
Updated on
1 min read

வேலை கிடைக்கவில்லை என்று காத்திருக்காமல் புதிதாகத் தொழிலைத் தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உறுதுணையாக இருப்பவர்கள் தொழில் முனைவோர் தான். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி வருவாய் ஈட்டலாம். தொழில் முனைவோர் (என்டர்பிரெனர்ஷிப்) குறித்து கல்வி பயின்று தொழில் தொடங்கினால், தொடங்கிய தொழிலை மேலும் நல்ல முறையில் நடத்த அது உதவியாக இருக்கும். அனுபவம் மூலமும் தொழிலை துவங்கலாம். தொழில்முனைவோர் குறித்த கல்வியில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளும், பட்டயப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. சில கல்வி நிறுவனங்கள் குறுகிய கால பயிற்சியையும் வழங்குகின்றன.

என்டர்பிரெனர்ஷிப் குறித்த கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

Deshpande Foundation (Hubli) - Master of Social Entrepreneurship
Entrepreneurship Development Institute of India (Gandhinagar) - specialization in Business Entrepreneurship
Entrepreneurship Development Institute of India (Gandhinagar) - specialization in Development Sector and Social Entrepreneurship
IIM Bangalore (NSRCEL) - specialization in Entrepreneurs & Family Businesses
IIM Bangalore (NSRCEL) - specialization in Women Entrepreneurs
IIM Indore - specialization in Family owned Businesses & Entrepreneurship
ISB (Goldman Sachs - Hyderabad) - Certificate course in Women Entrepreneurs
ISB(Wadhwani Foundation - Hyderabad) - specialization in Global Growth Entrepreneurship
JGI Group (Bangalore) - specialization in Entrepreneurship, Entre & Mgt,
Mudra Institute of Communication (Ahmedabad) - specialization in Communications, Management & Entrepreneurship
Nirma Institute of Management (Ahmedabad) - M.B.A in Family Business and Entrepreneurship
Xavier Institute of Management & Entrepreneurship (Bangalore) - specialization in Entrepreneurship Development
XLRI (Jamshedpur) - Certificate in Entrepreneurship Management

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com