ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கிய படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் படிப்பு உள்ளது. மெக்கானிக்ஸ், இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் ஆகிய முக்கிய 5 துறைகளை உள்ளடக்கியுள்ளது. மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் உயர்படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் துறை உள்ளது.
மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையின் முதுகலை படிப்பில் மெக்கட்ரானிக்ஸ் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மெக்கட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், மைனிங், டிரான்ஸ்போர்ட், கேஸ் அன்ட் ஆயில், டிஃபன்ஸ், ரோபோடிக்ஸ், ஏரோஸ்பேஸ், ஏவியேஷன், ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்புகள் :
Master of Engineering in Mechatronics Engineering
Master of Technology in Mechatronics Engineering
மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்பு நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்:
VIT University (Vellore),
Karpagam College of Engineering (Coimbatore),
Rajalakshmi Engineering College (Thandalam, Chennai)
Madras Institute of Technology (Chennai)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


