திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வரி ஆலோசகராக டிப்ளமோ படிப்பு!

வரிகளைக் கையாள்வது என்பது தற்போது மிகவும் முக்கியத்துவமானதாகும். தற்போதைய கால கட்டத்தில் வரி ஆலோசகர்களுக்கு அதிகத் தட்டுப்பாடு நிலவுகிறது.  

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 6:19 am


வரிகளைக் கையாள்வது என்பது தற்போது மிகவும் முக்கியத்துவமானதாகும். தற்போதைய கால கட்டத்தில் வரி ஆலோசகர்களுக்கு அதிகத் தட்டுப்பாடு நிலவுகிறது.  நல்ல ஆலோசனை வழங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.  அதனால் சரியான ஆலோசனை கிடைக்காமல் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.   

இத்தகைய சூழ்நிலையில் வரி ஆலோசகர்களுக்கு நிகழ் காலத்தில் மட்டுமல்லாது எதிர்காலத்திலும் அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

"அட்வான்ஸ் டிப்ளமோ இன் இன்டர்நேஷனல் டேக்úஸஷன்' படித்தால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றது.   பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி சம்பந்தமான ஆலோசகராகவும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

வரி சம்பந்தமான படிப்பு படித்தால் உள்நாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.   

இது சம்பந்தமான படிப்பு படிக்க :

https://www.taxmann.com/bookstore/adit.aspx என்ற வலைதளத்துக்குச் சென்று விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.