டிரோன்: உலக சாம்பியன்!
பிரதாப்புக்கு வயது 21. கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பி.எஸ்ஸி., 3--ஆம் ஆண்டு படித்து வருகிறார்.


பிரதாப்புக்கு வயது 21. கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பி.எஸ்ஸி., 3--ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஒரு டிரோன் சாம்பியன். இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் கலந்து கொண்ட போட்டியில் 2 --ஆவது பரிசு பெற்றார். ஜப்பானில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்திய நாட்டின் சார்பாக இந்த போட்டியில் கலந்து கொள்ள பயணச்செலவு ரூ.60,000 தேவைப்பட்டது. தாயாரின் நகை மற்றும் மைசூரில் உள்ள ஒரு சுவாமிஜி செய்த உதவி மூலம் ஜப்பான் சென்றார். 127 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...