நடிப்பு பயம் போய்விட்டது! - அர்ச்சனா
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இரவு பத்து மணி என்றால் அது சிரிப்பழகி அர்ச்சனாவின் காமெடி டைம் நேரம் தான். "வணக்கம், வணக்கம், வணக்கம்' என்று அவர் வரவேற்கும் விதம் அனைவரின் உள்ளத்தையும் கவரும் அன்று மக்களைக் கலகலப்பூட்டி சிரிக்க வைத்தவர்,










