< சமைக்கும்போது கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது தீக்காயங்கள் ஏற்பட்டாலோ சோற்றுக் கற்றாழையை உடைத்து அதிலிருந்து வெளிப்படும் ஜெல்லைத் தடவினால் காயத்தின் ரணம் விரைவில் ஆறிவிடும்.
< நகப் பாலிஷ் பாட்டிலைத் திறப்பதற்குக் கடினமாக இருந்தால் அதன் கழுத்துப் பகுதியில் சிறிது "வாசலின்' தடவி வைத்தால் திறந்து மூடுவது சுலபமாகிவிடும்.
< வீட்டுத் தரையைச் சுத்தப்படுத்தும் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டால் தரை பளிச்சென இருக்கும். சின்னசின்னப் பூச்சிகள் கூட வராது.
< செந்துளசி இலைச் சாற்றை வீட்டினுள் தெளித்தால் கொசு, விஷப்பூச்சிகள் வராது.
< ரெடிமேட் ஆடைகளை வாங்கும்போது அதன் உள்ளே கெட்டியான அட்டை ஒன்று இருக்கும். அதில் டெலிபோன் எண்களை எழுதி போன் அருகில் தொங்கவிட்டால் அவசர நேரத்திற்கு உதவும்.
< வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரில் வீட்டைத் துடைத்தால் ஈ, எறும்பு வராது.
< வேப்பெண்ணெயைப் பஞ்சில் நனைத்து ஸ்வாமி படங்களைத் துடைத்தால் பூச்சிகள் அன்டாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

