தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அசலும் போலியும்!

பாகிஸ்தானைச் சேர்ந்த மாடல் ஸகாலே சர்ஹாடி பார்ப்பதற்கு நடிகை பிரியங்கா சோப்ராவைப் போலவே இருக்கிறார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 4:41 am

DIN

பாகிஸ்தானைச் சேர்ந்த மாடல் ஸகாலே சர்ஹாடி பார்ப்பதற்கு நடிகை பிரியங்கா சோப்ராவைப் போலவே இருக்கிறார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பிரபலம். "இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஆண்டில் தான் நான் மாடலிங் துறைக்கு வந்தேன், பிரியங்கா சோப்ராவும் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஒருமுறை ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது, அது பிரியங்கா சோப்ரா என்றே பலரும் நினைத்துவிட்டனர். ஒருமுறை அவருக்கு டூப் போடவும் அழைப்பு வந்தது'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.