சிரியா ஷர்மாவை ஞாபகம் இருக்கிறதா? ஒரு காலத்தில் டிவி, பத்திரிகை விளம்பரங்களில் குழந்தையாக வந்து கலக்கியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஒரு ரவுண்டு வந்தவர்.
குறிப்பா சொல்லனும்னா "சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்தவர் சிரியா. சமீபத்தில் தீபாவளியை ஒட்டி ஒரு துணிக்கடை குழுமத்துக்காக விளம்பரப் படத்தில் நடித்
திருந்தார்.
இருபது வயதாகும் சிரியா ஷர்மா, "காயக்குடு', "நிர்மலா கான்வென்ட்' ஆகிய படங்களில் நாயகியாக நடிக்க 2016-இல் படங்கள் வெளியாயின. படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை. அதனால் வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால் தமிழ்
திரையுலகம் சிரியாவை மறக்கவில்லை.
""தெலுங்கு வெற்றிப் படமான "அர்ஜுன் ரெட்டி' தமிழில் தயாராகிறது. நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் இந்தப் படத்தில் நான்தான் துருவுக்கு ஜோடி. பாலா சார் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம்'' என்கிறார் சிரியா.
இன்னொரு ஸ்ரீதேவியாக திரைப்பட உலகில் வலம் வருவாரா என்பதைப் பாலாவின் படம் உறுதி செய்யும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


