/
- பேரீச்சம்பழம் உண்டதும் உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கிறது.
- குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு.
- பெருங்குடற்பகுதியில் புற்று நோயை உருவாக்கும் ரசாயணங்களை நீக்குவதிலும் பேரீச்சம் பங்கெடுக்கிறது.
- பேரீச்சையில் விட்டமின் "ஏ' அதிக அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
- குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்று நோய்களுக்கு எதிராக செயல் படக் கூடியது பேரீச்சை.
- பேரீச்சம் பழம் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
- சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது கருப்பையில் கேளாறுகள் தோன்றும். அவர்கள்தொடந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
- சிலருக்கு வாயில் அதிக அளவில் கோழை தோன்றும். பேரீச்சம் பழம் கோழையை அறுத்து வெளியேற்றும்.
- எவ்வித வயிற்றுக் கோளாறுகளுக்கும் பேரீச்சம் பழம் உண்பது நல்லது.
- உடல் பொலிவும், வனப்பும் அற்றவர்கள் தொடர்ந்து சில பேரீச்சம் பழங்களை உண்டு வந்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக பெறலாம்.
- விதை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து பாலில் சேர்த்துக் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும் எடைக் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


