திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பெரிய பெரிய ஆசை!

இசையமைப்பாளர் இளையராஜா வெளிநாடு செல்லும்போது அவருடன் கூடச் சென்று  இசைக் குழுவில் பாடிவருபவர்   மது ஐயர்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2018, 12:25 pm


இசையமைப்பாளர் இளையராஜா வெளிநாடு செல்லும்போது அவருடன் கூடச் சென்று  இசைக் குழுவில் பாடிவருபவர்   மது ஐயர்.  "பேரன்பு'  படத்தில் இவர் பாடியுள்ள  "செத்துப் போன மனசு'  பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  அதுபோன்று "ஒரு குப்பை கதை' படத்தில், இவர் பாடிய "மழை  பொழிந்ததும் நேரம்...'  பாடலும் நல்ல ஹிட். "தேவதேவதை' என்ற  "அமர காவியம்'  படத்தின்  பாடல்தான் இவரது முதல் பாடல்.

முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றவர். இதனால் இவருக்கு இரண்டு பெரிய பெரிய ஆசைகள். ஒன்று, மியூசிக் அகாதெமியில் கர்நாடக கச்சேரி செய்ய வேண்டும்.  அடுத்து,  நிறைய ஆல்பங்களை வெளியிட வேண்டும் என்பது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.