நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வாடி - போடி அர்த்தம் என்ன? 

"பா' என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைபப்து, "டா' என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து

News image
Updated On :28 மார்ச் 2018, 11:08 am IST

 பெண்களை "வாடி - போடி' என்றும்..
 "வாமா - போமா' என்றும்
 "வாடா போடா' என்றும்
 "பா' என்றும் "செல்லம் - குட்டி' என்றும் அழைப்பது அனைத்து ஆண்களின் வழக்கமாக இருக்கிறது.
 என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
 (மா..டி..பா..டா..குட்டி..செல்லம்) இதற்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.
 "மா' என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைப்பது, "பா' என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைபப்து, "டா' என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் நினைப்பது, "குட்டி' என்று அழைப்பது குழந்தைக்கு நிகராகவும் "செல்லம்' என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும் அழைக்கிறார்கள்.
 (ஆனால் "டி' என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அந்த எழுத்து மனைவிக்கானது; அதை மற்ற பெண்களிடம் பயன்படுத்தக் கூடாது.)
 - டி.என்.பூவராகவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.