"சாந்த் கி ஆங்க்' என்ற படத்தில் இந்தியாவின் நுண்ணிய துப்பாக்கி சுடும் வீராங்கனைகளான வயதான பெண்களான சந்த்ரோ மற்றும் பிகாஷி தோமர் ஆகியோரின் பாத்திரத்தில் தாப்ஸி பன்னு மற்றும் பூமி பட்நேகர் நடித்து வருகிறார்கள்.
"வயதான பாத்திரங்களுக்கு வயதான நடிகைகளை நடிக்கவைத்தால் பொருத்தமாக இருக்குமே' என்று சில வயதான பாலிவுட் நடிகைகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ""இளம் நடிகைகள் வயதான பாத்திரத்தில் நடிப்பதில் என்ன தவறு, எங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கதை பிடித்திருப்பதால் நடிக்கிறோம். இப்படி குறை சொல்வதை நிறுத்துங்கள்'' என்று அதிருப்தி தெரிவித்த நடிகைகளை சாடியுள்ளார் தாப்ஸி பன்னு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



