மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குழந்தை உள்ளம் கொண்ட வில்லி!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ரோஜா' சிரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் அனு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் ஷாமிலி மிகவும் பிரபலம். 

News image
Updated On :2 ஏப்ரல் 2020, 12:47 pm

ஸ்ரீ


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ரோஜா' சிரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் அனு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் ஷாமிலி மிகவும் பிரபலம். 

பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களிலேயே நடித்ததாலோ என்னவோ, சீரியல்களில் என்ட்ரியான சில காலங்களிலேயே ஏகப்பட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் ஷாமிலி. ஷாமிலி பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். பி.எஸ்.சி இன்பர்மேஷன் சிஸ்டம் மற்றும் எம்.பி.ஏ படித்துள்ளார். 8-ஆவது படிக்கும்போதே ஒரு லோக்கல் சேனலில் தொகுப்பாளினியாகி அதன்பின் மாடலிங் துறைக்கு வந்த ஷாமிலிக்கு சன் டிவியில் ஒளிபரப்பான "தென்றல்' தொடர் மூலமாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சின்னத்திரை தொடர்களில் மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் ஷாமிலி நடித்திருக்கிறார். இது தவிர ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "பூவே பூச்சூடவா' என்ற தொடரில் ஐஸ்வர்யாவாகவும் நடித்து வருகிறார். தெடர்களில் வில்லியாக நடித்தாலும், நிஜத்தில் குழந்தை உள்ளம் கொண்டவர் ஷாமிலி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.