/

சமையல்! சமையல்!

பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளளம். கடலைமாள , அரிசி மாள, மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றைச் சேர்க்களம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

லோ. சித்ரா

பனீர் பக்கோடா

தேவையானவை:
பனீர் - 150 கிராம்
கடலை மாள - 1 கிண்ணம்
அரிசி மாள - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
ஓமம் - சிறிதளள
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளள

செய்முறை: பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளளம். கடலைமாள , அரிசி மாள, மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றைச் சேர்க்களம். இதனுடன் தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாளப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளளம். இதில் நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டுகளை முக்கியெடுத்து, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்களம். இதை கொத்துமல்லி புதினா சட்னியுடன் பரிமாறினால் மிகளம் சுவையாக இருக்கும்.

சீரக தோசை

Story image

தேவையானவை:
தோசை மாள - 3 கிண்ணம்
முடக்கற்றான் கீரை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளள

செய்முறை: மிக்ஸியில் முடக்கற்றான் கீரை, பச்சை மிளகாய். சீரகம் மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளளம். அரைத்த விழுதை தோசை மாளடன் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளளம். தேவையென்றால் உப்பு சேர்த்துக் கொள்ளளம். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, சிறிது எண்ணெய்த் தடவி, கலந்து வைத்திருக்கும் மாவை, தோசையாக ஊற்றளம். ஒரு பக்கம் வெந்தளடன், மறுபக்கம் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்களம். பூண்டு சட்னியுடன் பரிமாறளம்.
- இல.வள்ளிமயில், மதுரை.

சோயா கொழுக்கட்டை

Story image

தேவையானவை:
பச்சிரிசி மாள - 2 கிண்ணம்
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
சோயா உருண்டைகள் - 20
வெல்லத்துருவல் - அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளள

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் 2 கிண்ணம் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, நல்லெண்ணெய் சேர்க்களம். நீர் கொதிக்கும்போது மாவை சிறிது சிறிதாகத் தூவி நன்கு கிளறளம். மாள கெட்டியானப் பதம் வந்ததும் இறக்கி, ஈரத்துணியால் 10 நிமிடம் மூடி வைக்களம். ஒரு பாத்திரத்தில் 3 கிண்ணம் தண்ணீர் ஊற்றி சோயா உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் மூடி வைக்களம். பிறகு அதை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் அலசி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளளம். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடளம். அத்துடன் சோயாத் துருவல் ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருள கிளறளம். தயாரித்த அரிசி மாவை உருண்டை
களாக்கி அதில் சோயா கலவையை வைத்து மூடளம். பிறகு அனைத்து கொழுக்கட்டைகளையும் இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறளம்.

தூதுவளை குழம்பு

Story image

தேவையானவை:
தூதுவளை கீரை- 2 கிண்ணம்
நறுக்கிய உருளைக்கிழங்கு - 1
பூண்டு - 5 பல்
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப் பால் - சிறிதளள
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளள
புளி - சிறிதளள
உப்பு - தேவையானவை

செய்முறை: தூதுவளை கீரையை முள் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளளம். புளியைக் கரைத்து வைத்து கொள்ளளம். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தூதுவளை கீரையை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளளம். பின்பு அதே எண்ணெய்யில் கடுகு, வெந்தயம் தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி அதனுடன் கரைத்தப் புளியை ஊற்றி இத்துடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் வதக்கி வைத்த கீரையையும் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு நன்கு கொதித்ததும் இறக்களம். சுவையான, மணமான தூதுவளை குழம்பு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.