ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கைக்கடிகாரம் பராமரிப்பது  எப்படி?

தூசி அழுக்கு படிந்தால்  மெல்லிய  துணியை  லேசாக  ஈரப்படுத்தித் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.

News image
Updated On :16 டிசம்பர் 2020, 12:30 am

ஆர்.கே. லிங்கேசன்


தூசி அழுக்கு படிந்தால்  மெல்லிய  துணியை  லேசாக  ஈரப்படுத்தித் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.

வாட்டர் ரெசிஸ்டன்ட்  கைக் கடிகாரங்கள்... இருக்கும்போது அதிலுள்ள கிரவுனை இயக்கக் கூடாது.

கைக் கடிகாரத்தினுள் தண்ணீர்  கசிவு  இருப்பது  போல்  தெரிந்தால், உடனடியாக   சரிபார்க்க வேண்டும்.

கைக்கடிகாரத்தை  வோல்டேஜ்  ஸ்டெபிலைசர் போன்ற  காந்த சக்தி  அதிகமுள்ள பொருள்களின்  அருகில்  வைப்பதை  தவிர்க்க வேண்டும்.

கைக் கடிகாரத்தின்  மேல் உப்புத் தண்ணீரோ, வேறு ஏதேனும்  திரவங்களோ  சிந்தினால் உடனடியாக  அதை மென்மையான துணியால் துடைத்துவிட வேண்டும்.

பாட்டரியின்  ஆயுட் காலம்  முடிந்தவுடன்  கைக்  கடிகாரத்திலிருந்து  உடனே அதை  அப்புறப்படுத்த வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.