வித்தியாசமான கெட்டப்!
"சத்யா' தொடரில் நாயகியாக நடித்து வருபவர் ஆயிஷா. கேரளா பெண்ணான இவர், கல்லூரிப் படிப்பை தமிழ்நாட்டில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில்தான் படித்தார்.


"சத்யா' தொடரில் நாயகியாக நடித்து வருபவர் ஆயிஷா. கேரளா பெண்ணான இவர், கல்லூரிப் படிப்பை தமிழ்நாட்டில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில்தான் படித்தார். அப்போதுதான் விஜய் டிவியில் "ரெடி ஸ்டடி கோ' என்ற நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து சின்னத்திரைக்குள் வந்தார்.
அதன்பிறகு "பொன்மகள் வந்தாள்' என்ற தொடரின் மூலம் சின்னதிரை நடிகையாக அறிமுகமானார். ஆனால், அந்தத் தொடரில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதன்பிறகு "சத்யா' தொடரில் லீட் ரோலுக்கான வாய்ப்பு வர, நடிக்க ஒப்புக் கொண்டார். இத்தொடரில் இவர், கிராப் தலையும், பேன்ட் ஷர்ட் என வித்தியாசமான கெட்டப்பில் நடித்து, பல ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டார். இதைத் தவிர, தற்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், "தில்லுக்கு துட்டு' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...