""சினிமா உலகில் குடும்பப் பின்னணி இருந்தால் வெற்றி கிடைத்து விடும் எனக் கூற முடியாது. நான் கமலஹாசனின் மகள் என்ற ஹோதாவில் திரைத்துறைக்குள் நுழைந்தபோது, அது என் முதல் படத்திற்கு உதவியது.
னால் அடுத்தடுத்த, வாய்ப்புகளை நான்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நடிகர் சிவகுமார் சார்... மகன் சூர்யாவுக்கு, சிவகுமாரின் பின்னணி முதல் படத்திற்கு வேண்டுமானால் உதவியிருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த படங்களின் முன்னேற்றத்துக்கு சூர்யாவே காரணம்.
தெலுங்கு, தமிழ் சினிமாவில், பேக்ரவுண்ட் மட்டுமே.. நாம் தொடர்ந்து நீடித்திருக்க உதவாது. அதேசமயம் இந்தி படவுலகில் அது சாத்தியமாகி வருகிறது என்றால் அங்குள்ள நிலைமையே வேறு.
பலர் நான் சினிமா உலகைவிட்டே போய்விட்டேன் என்று பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால் நான் இப்பவும் "க்ராக்' "லாபம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். "க்ராக்' படத்தில் வாய்ப்பு தந்த கோபிசந்த் மாலினிக்கு (இயக்குநர்) நன்றி, இந்த இரண்டு படங்களையும், முடித்துத் தர ஆர்வமாக காத்திருக்கிறேன்'' என்கிறார் ஸ்ருதிஹாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


