1977-இல் உலக குத்துச் சண்டை சாம்பியனான முகம்மது அலி தனது சாம்பியன் பட்டத்தை 19-ஆவது தடவையாக தக்க வைத்துக் கொண்ட போட்டியின் சிறப்பம்சம். ஒரு பெண் நடுவராக, அந்தப் போட்டியில் பணியாற்றினார். அந்தப் பெண்மணி ஈவாஷெயின் என்பவர். இவர்தான் உலக குத்துச்சண்டை போட்டியில் நடுவராகப் பணிபுரிந்த முதல் பெண்மணி என்ற சிறப்புக்கு உரியவர்.
ஈவா பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரத்தில். ஆரம்பத்தில் புக் கீப்பராக பணியாற்றிவர், பின்னர் இன்டீரியர் டெக்ரேட்டராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், பளூ தூக்கும் போட்டிக்கும் நடுவராக பணிபுரிந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு

மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் 1,156 போ் நியமனம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


