திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வாழ்க்கை வரலாறு!

பிரியங்கா  சோப்ரா.. “மய்ச்ண்ய்ண்ள்ட்ங்க்'  என்ற பெயரில், தன்  வாழ்க்கையில்  இதுநாள் வரை அவர் வாழ்ந்து அனுபவித்த,  கவனித்த  விஷயங்களை  தொகுத்து முடித்துள்ளார்.

News image
Updated On :30 செப்டம்பர் 2020, 12:30 am

பிரியங்கா  சோப்ரா.. “மய்ச்ண்ய்ண்ள்ட்ங்க்'  என்ற பெயரில், தன்  வாழ்க்கையில்  இதுநாள் வரை அவர் வாழ்ந்து அனுபவித்த,  கவனித்த  விஷயங்களை  தொகுத்து முடித்துள்ளார்.  

இதனை  பென்குயின்  ரேண்டம் ஹவுஸ்  வெளியிடப்  போகிறது.  ஏற்கெனவே  அவர் எழுதியுள்ள  கட்டுரைகள் - கதைகள் மற்றும் தன்னைக் கவர்ந்தவற்றையும் கட்டுரையாக்கித் தந்துள்ளாராம். எனவே, விரைவில் அவரது  வாழ்க்கை வரலாறு  புத்தகம்  வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.