கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஊழலுக்கு எதிராகப் போராடியவர்!

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடிய அதிபர் சுஸானா கபுடோவா.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2021, 12:30 am

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடிய அதிபர் சுஸானா கபுடோவா. சமீபத்திய தேர்தலில் 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சுஸானா கபுதோவா, அத்தேர்தலானது நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் என்று கூறியிருந்தார். 2016-இல் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றவர் இவர். ஸ்லோவாகியவின் குறைந்த வயதில் ( 45 - வயது) பெண் அதிபரான பெருமையும் இவருக்கு உண்டு. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக போராடும் பெண் வழக்கறிஞர். ஆளும் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட செப்கோவிக், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கபுடோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.